The Holy Bible · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

1 Thessalonians

பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 1 தெசலோனிக்கேயர்களின் விசுவாசத்திற்காக நன்றி சொல்லுதல்

Read 1 Thessalonians Free →

The 5 Chapters

12345