The Holy Bible · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Ruth

நியாயாதிபதிகள் + 1:1 அதிகாரிகள் நியாயம் விசாரித்துவந்த நாட்களில், தேசத்தில் பஞ்சம் உண்டானது; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் + 1:1 அப்பத்தின் வீடு ஊரைச்சேர்ந்த ஒரு மனிதன் தன்னுடைய மனைவியோடும், இரண்டு மகன்களோடும் மோவாப் தேசத்திற்குப் போய் குடியிருந்தான்.

Read Ruth Free →

The 4 Chapters

1234