Job 25
1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: 1
2“அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; 1 அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார். 1
3அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ? 1 அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது? 1
4இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? 1 பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி? 1
5சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது; 1 நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. 1
6புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.
Study Job 25
KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)