Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 100

1பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள். 1

2மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, 1 ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள். 1

3யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; 1 நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; 1 நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம். 1

4அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, 1 அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள். 1

5யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், 1 அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

← Psalms 99Read In The App, Free →Psalms 101 →

Study Psalms 100

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150