Psalms 150
1அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; 1 அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள். 1
2அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; 1 மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். 1
3எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; 1 வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். 1
4தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; 1 யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். 1
5ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; 1 பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். 1
6சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. 1 அல்லேலூயா.
Study Psalms 150
KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)
All Chapters
123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150