Psalms 133
1இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது 1 எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? 1
2அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு, 1 அவனுடைய தாடியிலே வடிகிறதும், 1 அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும், 1
3எர்மோன்மேலும், சீயோன் மலைகள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாக இருக்கிறது; 1 அங்கே யெகோவா என்றென்றைக்கும் 1 ஆசீர்வாதத்தையும் வாழ்வையும் கட்டளையிடுகிறார்.
Study Psalms 133
KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)
All Chapters
123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150