Psalms 93
1யெகோவா ஆளுகை செய்கிறார், 1 மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, 1 அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; 1 ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. 1
2உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது; 1 நீர் என்றென்றும் இருக்கிறீர். 1
3யெகோவாவே, நதிகள் எழும்பின; 1 நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; 1 நதிகள் அலைதிரண்டு எழும்பின. 1
4திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட, 1 கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர். 1
5உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; 1 யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக 1 உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.
Study Psalms 93
KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)
All Chapters
123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150