Psalms 127
1யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால், 1 அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; 1
2யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால் 1 காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண். 1
3நீங்கள் அதிகாலையில் எழுந்து, 1 நேரத்துடன் வேலைகளைச் செய்து, 1 வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; 1 அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார். 1
4இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், 1 கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். 1
5இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். 1 அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்; 1 அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள்.
Study Psalms 127
KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)
All Chapters
123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150