Psalms 87
1அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது. 1
2யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட 1 சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார். 1
3தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா) 1
4என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; 1 இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும், 1 எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்; 1
5சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; 1 உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார். 1
6யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது, 1 இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா) 1
7எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று 1 பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள்.
Study Psalms 87
KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)
All Chapters
123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150