Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 114

1இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது, 1

2யூதா அவருக்குப் பரிசுத்த இடமும், 1 இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது. 1

3கடல் கண்டு விலகி ஓடினது; 1 யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது. 1

4மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், 1 குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது. 1

5கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; 1 யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்; 1

6மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, 1 நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், 1 உங்களுக்கு என்ன வந்தது? 1

7பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், 1 யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு. 1

8அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும், 1 கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.

← Psalms 113Read In The App, Free →Psalms 115 →

Study Psalms 114

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150