Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 75

1உம்மைத் துதிக்கிறோம், 1 தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; 1 உமது பெயர் அருகில் இருக்கிறதென்று உமது அதிசயமான செயல்கள் அறிவிக்கிறது. 1

2நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன். 1

3பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது; 1 அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா) 1

4வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்; 1 துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன். 1

5உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்; 1 உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள். 1

6கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. 1

7தேவனே நியாயாதிபதி; 1 ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். 1

8கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது, 1 அதிலிருந்து ஊற்றுகிறார்; 1 பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். 1

9நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, 1 யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன். 1

10துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; 1 நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

← Psalms 74Read In The App, Free →Psalms 76 →

Study Psalms 75

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150