Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 11

1நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்; 1 பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி, 1 பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள். 1

2இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து, 1 செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள். 1

3அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே, 1 நீதிமான் என்ன செய்வான்? 1

4யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; 1 யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; 1 அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன. 1

5யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்; 1 துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. 1

6துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்; 1 நெருப்பும், கந்தகமும், 1 அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு. 1

7யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; 1 அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.

← Psalms 10Read In The App, Free →Psalms 12 →

Study Psalms 11

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150