Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 120

1என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; 1 அவர் எனக்குச் செவிகொடுத்தார். 1

2யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும். 1

3வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? 1 உனக்கு என்ன செய்யப்படும்? 1

4பலவானுடைய கூர்மையான அம்புகளும், 1 சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும். 1

5ஐயோ, நான் மேசேக்கிலே + 120:5 மேசேக்கு கருங்கடலுக்கும் காசுப்பியன் கடலுக்கும் மத்தியில் உள்ள பகுதியாகும். கேதார் சீரியவின் தமஸ்குக்கு தென்பகுதியில் உள்ள பகுதியாகும் இங்கு நாடோடிகள் வாழ்ந்து வந்தார்கள் இவர்கள் மிகவும் வெறித்தனமானவர்களாய் இருந்தார்கள் வாழ்ந்தது போதும், 1 கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்! 1

6சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்! 1

7நான் சமாதானத்தை நாடுகிறேன்; 1 அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.

← Psalms 119Read In The App, Free →Psalms 121 →

Study Psalms 120

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150