Psalms 126
1சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, 1 கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். 1
2அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், 1 நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; 1 அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் 1 என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 1
3யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; 1 இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம். 1
4யெகோவாவே, 1 தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல, 1 எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும். 1
5கண்ணீரோடு விதைக்கிறவர்கள் 1 கெம்பீரத்தோடு அறுப்பார்கள். 1
6அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; 1 ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு 1 கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.
Study Psalms 126
KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)
All Chapters
123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150