Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 130

1யெகோவாவே, உபத்திரவத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 1

2ஆண்டவரே, என்னுடைய சத்தத்தைக் கேளும்; 1 என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு 1 உமது செவிகள் கவனித்திருக்கட்டும். 1

3யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், 1 யார் நிலைநிற்பான், ஆண்டவரே. 1

4உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு. 1

5யெகோவாவுக்குக் காத்திருக்கிறேன்; என்னுடைய ஆத்துமா காத்திருக்கிறது; 1 அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன். 1

6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட 1 அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது. 1

7இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக; 1 கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு. 1

8அவர் இஸ்ரவேலை அதின் எல்லா அக்கிரமங்களிலிருந்தும் மீட்டுக்கொள்வார்.

← Psalms 129Read In The App, Free →Psalms 131 →

Study Psalms 130

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150