Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 3

1யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்! 1 எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர். 1

2தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று, 1 என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா) 1

3ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், 1 என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர். 1

4நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; 1 அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா) 1

5நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்; 1 யெகோவா என்னைத் தாங்குகிறார். 1

6எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும் 1 நான் பயப்படமாட்டேன். 1

7யெகோவாவே, எழுந்தருளும்; 1 என் தேவனே, என்னை காப்பாற்றும். 1 நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து, 1 துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர். 1

8ஜெயம் யெகோவாவுடையது; 1 தேவனே உம்முடைய ஆசீர்வாதம் 1 உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா).

← Psalms 2Read In The App, Free →Psalms 4 →

Study Psalms 3

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150