Psalms 123
1பரலோகத்தில் இருக்கிறவரே, 1 உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன். 1
2தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும், 1 வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும், 1 எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், 1 எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. 1
3எங்களுக்கு இரங்கும் யெகோவாவே, 1 எங்களுக்கு இரங்கும்; 1 அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம். 1
4சுகமாக வாழ்கிறவர்களுடைய அவமானத்தினாலும், 1 அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், 1 எங்களுடைய ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.
Study Psalms 123
KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)
All Chapters
123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150