Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 129

1என்னுடைய சிறுவயது முதற்கொண்டு 1 அநேகமுறை என்னை நெருக்கினார்கள். 1

2என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், 1 என்னை மேற்கொள்ளாமற் போனார்கள். 1

3உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, 1 தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். 1

4யெகோவாவோ நீதியுள்ளவர்; 1 துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, 1 இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. 1

5சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள். 1

6வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; 1 அது வளரும்முன்பு உலர்ந்துபோகும். 1

7அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், 1 அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை. 1

8யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; 1 யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் 1 என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.

← Psalms 128Read In The App, Free →Psalms 130 →

Study Psalms 129

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150