Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 67

1தேவனே, பூமியில் உம்முடைய வழியும், 1 எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக, 1

2தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, 1 உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா) 1

3தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; 1 எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. 1

4தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்; 1 ஆதலால் தேசங்கள் சந்தோஷித்து, 1 கெம்பீரத்தோடு மகிழக்கடவர்கள். (சேலா) 1

5தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; 1 எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. 1

6பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார். 1

7தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; 1 பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.

← Psalms 66Read In The App, Free →Psalms 68 →

Study Psalms 67

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150