Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 137

1பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, 1 அங்கே சீயோனை நினைத்து அழுதோம். 1

2அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்களுடைய கின்னரங்களைத் தூக்கிவைத்தோம். 1

3எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்களுடைய பாடல்களையும், 1 எங்களையும் பாழாக்கினவர்கள் மகிழ்ச்சி பாடல்களை விரும்பி: 1 சீயோனின் பாட்டுகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள். 1

4யெகோவாவின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி? 1

5எருசலேமே, நான் உன்னை மறந்தால் என்னுடைய வலதுகை தன்னுடைய தொழிலை மறப்பதாக. 1

6நான் உன்னை நினைக்காமலும், 1 எருசலேமை என்னுடைய முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாகக் கருதாமலும்போனால், 1 என்னுடைய நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக. 1

7யெகோவாவே, எருசலேமின் நாளில் ஏதோமியர்களை நினையும்; 1 அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரம்வரை இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே. 1

8பாபிலோன் மகளே, பாழாகப்போகிறவளே, 1 நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான். 1

9உன்னுடைய குழந்தைகளைப் பிடித்து, 1 கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.

← Psalms 136Read In The App, Free →Psalms 138 →

Study Psalms 137

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150