Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 14

1தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். 1 அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; 1 நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. 1

2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, 1 யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார். 1

3எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; 1 நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை. 1

4அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? 1 அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே; 1 அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை. 1

5அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; 1 தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே. 1

6ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால், 1 நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள். 1

7சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; 1 யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, 1 யாக்கோபுக்குச் சந்தோஷமும், 1 இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

← Psalms 13Read In The App, Free →Psalms 15 →

Study Psalms 14

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150