Psalms 128
1யெகோவாவுக்குப் பயந்து, 1 அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். 1
2உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்; 1 உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். 1
3உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் 1 திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; 1 உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். 1
4இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் 1 இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான். 1
5யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; 1 நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். 1
6நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும், 1 இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.
Study Psalms 128
KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)
All Chapters
123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150