Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 13

1யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், 1 எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? 1

2என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, 1 எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? 1 எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்? 1

3என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, 1 எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் 1 அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். 1

4அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, 1 நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும். 1

5நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; 1 உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும். 1

6யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.

← Psalms 12Read In The App, Free →Psalms 14 →

Study Psalms 13

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150