Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 8

1எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, 1 உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது! 1 உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். 1

2விரோதியையும், பழிகாரனையும் அடக்கிப்போட, 1 தேவனே நீர் உம்முடைய எதிரிகளுக்காக குழந்தைகள் பாலகர்கள் வாயினால் பெலன் உண்டாக்கினீர். 1

3உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும், 1 நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, 1

4மனிதனை நீர் நினைக்கிறதற்கும், 1 மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். 1

5நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; 1 மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர். 1

6உம்முடைய கைகளின் செயல்களின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து. 1

7ஆடுமாடுகள் எல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், 1

8ஆகாயத்துப் பறவைகளையும், 1 கடலின் மீன்களையும், கடல்களில் வாழ்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். 1

9எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, 1 உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!

← Psalms 7Read In The App, Free →Psalms 9 →

Study Psalms 8

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150