Psalms 125
1யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் 1 சீயோன் மலையைப்போல் இருப்பார்கள். 1
2மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல், 1 யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும் 1 தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார். 1
3நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு, 1 துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது. 1
4யெகோவாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும். 1
5தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் 1 யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். 1 இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.
Study Psalms 125
KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)
All Chapters
123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150