Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 53

1தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; 1 அவர்கள் தங்களைக் கெடுத்து, 1 அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; 1 நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. 1

2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, 1 தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார். 1

3அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; 1 நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை. 1

4அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா? 1 அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே; 1 அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை. 1

5உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால், 1 பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; 1 தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். 1

6சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; 1 தேவன் தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, 1 யாக்கோபுக்குச் சந்தோஷமும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

← Psalms 52Read In The App, Free →Psalms 54 →

Study Psalms 53

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150