Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 121

1எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக 1 என்னுடைய கண்களை உயர்த்துகிறேன். 1

2வானத்தையும் பூமியையும் உண்டாக்கின 1 யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும். 1

3உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; 1 உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். 1

4இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. 1

5யெகோவா உன்னைக் காக்கிறவர்; 1 யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். 1

6பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ 1 உன்னைச் சேதப்படுத்துவதில்லை. 1

7யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; 1 அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார். 1

8யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் 1 இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.

← Psalms 120Read In The App, Free →Psalms 122 →

Study Psalms 121

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150