Psalms 54
1தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து, 1 உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும். 1
2தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும். 1
3அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; 1 கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்; 1 தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா) 1
4இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்; 1 ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார். 1
5அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், 1 உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும். 1
6உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; 1 யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது. 1
7அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; 1 என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
Study Psalms 54
KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)
All Chapters
123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150