Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 76

1யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; 1 இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது. 1

2சாலேமில் அவருடைய கூடாரமும், 1 சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது. 1

3அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், 1 கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா) 1

4மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர். 1

5தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, 1 உறங்கி அசந்தார்கள்; 1 வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது. 1

6யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் 1 இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. 1

7நீர், நீரே, பயங்கரமானவர்; 1 உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? 1

8நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், 1 தேவனே நீர் எழுந்தருளினபோது, 1

9வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; 1 பூமி பயந்து அமர்ந்தது. (சேலா) 1

10மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; 1 மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். 1

11பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்; 1 அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும். 1

12பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; 1 பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.

← Psalms 75Read In The App, Free →Psalms 77 →

Study Psalms 76

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150