Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 124

1மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, 1 யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், 1

2யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால், 1

3அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, 1 நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். 1

4அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, 1 வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி, 1

5கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் 1 என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. 1

6நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் 1 இருக்கிற யெகோவாவுக்கு நன்றி. 1

7வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல 1 நம்முடைய ஆத்துமா தப்பினது, 1 கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். 1

8நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின 1 யெகோவாவுடைய பெயரில் உள்ளது.

← Psalms 123Read In The App, Free →Psalms 125 →

Study Psalms 124

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150