Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 112

1அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, 1 அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான். 1

2அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும், 1 செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். 1

3செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்; 1 அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். 1

4செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; 1 அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன். 1

5இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான். 1

6அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; 1 நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன். 1

7துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்; 1 அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும். 1

8அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்; 1 அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான். 1

9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; 1 அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும். 1

10துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, 1 தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; 1 துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.

← Psalms 111Read In The App, Free →Psalms 113 →

Study Psalms 112

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150