Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 144

1என்னுடைய கைகளைப் போருக்கும் 1 என்னுடைய விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என்னுடைய கன்மலையாகிய யெகோவாவுக்கு நன்றி. 1

2அவர் என்னுடைய தயாபரரும், 1 என்னுடைய கோட்டையும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், 1 என்னை விடுவிக்கிறவரும், என்னுடைய கேடகமும், 1 நான் நம்பினவரும், என்னுடைய மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாக இருக்கிறார். 1

3யெகோவாவே, மனிதனை நீர் கவனிக்கிறதற்கும், 1 மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்? 1

4மனிதன் மாயைக்கு ஒப்பாக இருக்கிறான்; 1 அவனுடைய நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம். 1

5யெகோவாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, 1 மலைகள் புகையும்படி அவைகளைத் தொடும். 1

6மின்னல்களை வரவிட்டு எதிரிகளைச் சிதறடியும், 1 உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கச்செய்யும். 1

7உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, 1 பெருவெள்ளத்திற்கு என்னை விலக்கி இரட்சியும். 1

8மாயையைப் பேசும் வாயும், 1 கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு 1 என்னை விலக்கித் தப்புவியும். 1

9யெகோவாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; 1 தம்புரினாலும் பத்து நரம்பு வீணையினாலும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 1

10நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, 1 ஊழியனாகிய தாவீதைப் பொல்லாத வாளுக்குத் தப்புவிக்கிறவர். 1

11மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும். 1

12அப்பொழுது எங்களுடைய மகன்கள் இளமையில் ஓங்கி வளருகிற மரக்கன்றுகளைப்போலவும், 1 எங்களுடைய மகள்கள் சித்திரந்தீர்ந்த அரண்மனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள். 1

13எங்களுடைய களஞ்சியங்கள் எல்லாவித பொருட்களையும் கொடுக்கத்தக்கதாக நிரம்பியிருக்கும்; 1 எங்களுடைய கிராமங்களில் எங்களுடைய ஆடுகள் ஆயிரமும் பத்தாயிரமாகப் பலுகும். 1

14எங்களுடைய எருதுகள் பலத்தவைகளாக இருக்கும்; 1 எதிரி உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இருக்காது; 1 எங்களுடைய வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது. 1

15இந்த வித ஆசீர்வாதத்தைப்பெற்ற மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; 1 யெகோவாவை தெய்வமாகக் கொண்டிருக்கிற மக்கள் பாக்கியமுள்ளது.

← Psalms 143Read In The App, Free →Psalms 145 →

Study Psalms 144

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150